Namination List for 3rd Eviction in BB4

Namination List for 3rd Eviction in BB4 : இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. யார் யார் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீஸனிலும் இதுவரை இரண்டு எவிக்ஷன் நடந்து முடிந்துள்ளன.

முதல் வாரத்தில் நடிகை ரேகா வெளியேறிய நிலையில் அவரைத் தொடர்ந்து பாடகர் வேல்முருகன் வெளியேறினார்.

இந்த நிலையில் இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேஷன் நேற்று நடந்து முடிந்தது. இந்த நாமினேஷனில் இடம் பெற்றவர்களின் விவரம் இதோ.

  1. ஆரி
  2. அனிதா சம்பத்
  3. சோம் சேகர்
  4. பாலாஜி முருகதாஸ்
  5. அர்ச்சனா
  6. சனம் ஷெட்டி
  7. சுரேஷ் சக்ரவர்த்தி

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் சோம் சேகர் அல்லது சனம் ஷெட்டி ஆகியோரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.