கதையை சொல்லும் போது இந்த வார்த்தையை சொன்னால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என எம் எஸ் பாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Ms Bhaskar Interview : தமிழ் சினிமாவில் வில்லன் காமெடி குணச்சித்திர வேடம் என அனைத்திலும் கலக்கி வருபவர் எம்எஸ் பாஸ்கர். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியான நடிகராக நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. திருமணத்தை முடித்துவிட்டு படங்களில் நடிக்கலாம் என இருந்த எம்எஸ் பாஸ்கர் தற்போது லாக் டவுன் காரணமாக படங்களில் நடிக்க முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

கதை சொல்லும் போது இந்த வார்த்தையை சொன்னால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் - எம்எஸ் பாஸ்கர் அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி.!!

மேலும் இவர்களுடன் இணைந்து நடிக்க இருந்த மலேசியா டூ அம்னீஸியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தத் திரைப்படம் ஜூ5 தளத்தின் வழியாக வெளியானது. ‌ தற்போது இந்த திரைப்படம் குறித்து எம்எஸ் பாஸ்கர் கலக்கல் சினிமாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் கதை சொல்லும் போது அந்தப் படத்தில் நடித்தது போன்ற கதாபாத்திரம் என கூறினால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விடுவேன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருந்தால் தான் நடிக்க ஒப்புக் கொள்வேன் என கூறியுள்ளார்.