தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?
தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயிப்பது வசூலாகவே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் 200 கோடியை தாண்டிய படங்கள் குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட, கபாலி, ஜெயிலர், தர்பார், வேட்டையின் போன்ற திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படமும் பொன்னியின் செல்வன் ஒன்று மற்றும் இரண்டாம் பாகமும் 200 கோடியை தாண்டி உள்ளது.
மேலும் விஜய் நடிப்பில் மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, கோட் திரைப்படங்களும் 200 கோடியை தாண்டி உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படமும் 200 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இதில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.