நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 06-06-25

moondru mudichu serial today promo update 06-06-25

நேற்றைய எபிசோடில் நேத்து நைட்டு நீ திடீர்னு மாமனாராம் நடிக்கிறீங்க சூர்யா புருஷனா நடிக்கிறான்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் உனக்கு ஏதோ ஒன்னு தெரிஞ்சிருக்கு அப்படித்தானே என்று கேட்கிறார். என்ன விஷயம் என்று சொல்லு என்று சொல்ல, என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் சொல்லு நான் என்ன சொல்ல முடியும் என்ற கோபப்பட அருணாச்சலம் நந்தினி இடம் என்ன பிரச்சனை என்று கேட்க சூர்யா சார் தான் நீங்க இருந்தது போதும் வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாரு என்று சொன்னவுடன் அவன் போதையில சொல்லியிருப்பான் என்று சொல்ல அவர் ரெண்டு மூணு வாட்டி யோசிச்சுட்டு தெளிவா சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார். நான் சூர்யா கிட்ட பேசுறன் என்று சொல்ல, வேணாம் ஐயா நானே எப்படா இந்த வீட்ல இருந்து போவேன்னு இருந்தேன் இப்ப சூர்யா சார் சொன்னதுக்கு அப்புறம் என்னால இங்க இருக்க முடியாது வற்புறுத்தாதீங்க என்று சொல்ல மறுபக்கம் மாதவி இவ போய்ட்டா ஒரு பணக்கார மருமகளா கூட்டிட்டு வந்துருவாங்க அப்புறம் நம்ம என்ன ஆகிறது இது எப்படி தடுக்கிறது என்று யோசிக்கிறார்.

மீண்டும் அருணாச்சலம் நந்தினியிடம் பேச போக, சுந்தரவல்லி விட்டா கால புடிச்சு கெஞ்சுவீங்க போல என்று சொல்ல மாதவி நம்ப வேணா சூர்யாவ கூப்பிட்டு கேட்கலாம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல அவன் பேசுனது நானே கேட்டேன் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இவ கழுத்துல என்னைக்கு தாலி கட்டினாலும் அப்போல இருந்து வீட்ல பிரச்சனை தான் இந்த வீட்ல யார்கிட்டயாவது மரியாதையா சந்தோஷமா பேசி இருப்பானா இது எல்லாத்துக்கும் இவதான் காரணம். எல்லாத்தையும் விட நம்ம ரெண்டு பேர் நிம்மதியா உட்கார்ந்து பேசி இருக்கோமா நீங்க மட்டும் அவளுக்கு சப்போர்ட் பண்ணலான அவளை எப்பயோ வீட்ல இருந்து துரத்தி இருப்பேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி நான் கொஞ்சம் பேசிக்கலாம் என்று சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார்.

அம்மா சொன்னது எல்லாமே உண்மைதான். நான் வந்ததுக்கப்புறம் தான் எல்லா பிரச்சனையும், நான் இங்கே இல்ல நான் இங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்கன்னு தோணுது நீங்க நிம்மதி இல்லாம இருக்குறதுக்கு நான் காரணமாயிட்டேன் நீங்க ஒரு குடும்பமா அன்பானவங்களா இருந்திருப்பீர்கள் ஆனால் எனக்கு சப்போர்ட் பண்ணி உங்க சொந்த குடும்பத்துக்கே எதிரியா இருக்கீங்க உங்க வீட்ல உங்க மதிப்பு குறைய நான் தான் காரணம் என நந்தினி கண்கலங்கி அருணாச்சலத்திடம் அழுகிறார். சூர்யா சார் எனக்கு எப்போ தாலி கட்டி இங்க கூட்டிட்டு வந்தாரோ அப்பவே நாங்க இருந்து போக முடிவு பண்ணிட்டா ஆனா உங்க மேல இருந்த நன்றிக்காக தான் நான் இருந்த என்னால உங்க சந்தோஷம் கெட்டு போயிடக்கூடாது அதுக்காக தான் நான் போறேன் என்று சொல்ல சுரேகா கிளம்புறதெல்லாம் கிளம்பு இப்ப எதுக்கு ஓவரா சீன் போடுற என்று சொல்லுகிறார். அருணாச்சலம் மீண்டும் நந்தினியை போக வேண்டாம் என சொல்ல இதுக்கு மேல நீங்க இருக்க முடியாது சூர்யா சார் சொல்லிட்டாரு இதுக்கு மேல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காது என்ன தடுக்காதீர்கள் என்று சொல்ல, அருணாச்சலம் சென்று விடுகிறார்.

பிறகு சுரேகாவிடம் உங்க பர்த்டே பங்க்ஷன்ல திருடன் போனதா தான் நெனச்சு கதவை சாத்தன மத்தபடி உங்கள கஷ்டப்படுத்தணும்னு இல்ல அதை நினைத்து ரொம்ப நாள் வருத்தப்பட்ட என்று சொல்ல போகும்போது பாவமன்னிப்பு கேட்கிறியா என்று சொல்ல, கிளம்பு என்று சொல்லுகிறார். மாதவியிடம் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் நன்றியும் சொல்லணும் இந்த வீட்டில நீங்க ஒரு சில நேர திட்டினாலும் நிறைய நேரம் எனக்கு ஆதரவா இருந்திருக்கீங்க ரொம்ப நன்றி. அன்னைக்கு கிப்ட் கொடுத்தவங்க சூர்யா சார் கிட்ட தான் கொடுக்க சொன்னாங்க அதனாலதான் நான் கொடுத்தேன் என சொல்லுகிறார். அவங்க உங்க பேரை சொல்லி இருந்தா உங்க கிட்ட தான் கொடுத்திருப்பேன். தெரிஞ்சோ தெரியாமலோ அதுல நான் சம்பந்தப்பட்டிருக்கேன் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லுகிறார். உடனே அசோகன் நானும் இந்த வீட்டோட மருமகன் என்கிட்டயும் மன்னிப்பு கேளுமா நான் மன்னிக்கிறேன் என்று சொல்ல உங்ககிட்ட எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார் என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி இடம் சென்று இதுவரைக்கும் நான் உங்க கண்ணை பார்த்து பேசினது கிடையாது. ஏன்னா அது உங்க மேல இருக்கிற பயம் மட்டும் இல்ல மரியாதையும் கூட, எல்லாரும் என்ன உங்க வீட்டு மருமகளா சொல்லும் போது உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும். இவ்வளவு பெரிய கோடீஸ்வரன்னு நீங்க உங்க பையனுக்கு எவ்வளவு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணனும்னு நெனச்சு இருப்பீங்க, ஆனா உங்க வீட்டு தோட்டத்துல வேல பாக்குற பொண்ணுங்க அதனால அது உங்களை இன்னும் கோபப்படுத்தி இருக்கும் உங்க கோவத்துல நியாயம் இருக்கு உங்கள காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க இத்தனை நாளா நீங்க திட்டும்போது மனசு கஷ்டமா இருக்கும் ஆனா யோசிக்கும்போது தோட்டக்காரியா இருந்த வரைக்கும் என்னை நீங்க ஒரு சொல்லு சொன்னது கிடையாது. அப்பதான் என் மேல தப்புன்னு தெரியுது. நான் தோட்டக்காரியா இருக்குற வரைக்கும் நீங்க என்கிட்ட சந்தோஷமா தான் பேசினீங்க. ஆனா உங்க பையன் என்னைக்கு ஊர் அறிய மஞ்சள் கயிறு கட்டினதுனால ஊர் உலகம் உங்க மருமகளா பார்க்கும்போது தான் என்ன வெறுக்க ஆரம்பிச்சீங்க என்று சொல்லுகிறார்.

இதையெல்லாம் தாண்டி எத்தனையோ வாட்டி என்ன ஊரு அமைச்சு விடுங்கன்னு சொல்லலாம்னு நெனப்பா ஆனா நீங்க எனக்கு அதுக்கான வாய்ப்பே கொடுக்கல, எல்லாமே அதுக்கான நேரம் வரும்போது தான் நடக்கும் போல, சூர்யா சார் உங்கள வெறுப்பேத்தவும் கோபப்படுத்த தாலி கட்டினார் வேற எதுவும் இல்ல, ஆனா என்ன பொறுத்த வரைக்கும் நீங்களும் ஐயாவும் எங்க குடும்பத்தோட காவல் தெய்வம் அவர் உங்களோட புள்ள, அவரு என்னோட மனசுல இல்ல, சூர்யா சாரோட சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்ல, என்னதான் அவர் குடிச்சிருந்தாலும் ஒரு வார்த்தை கூட தப்பா பேச மாட்டார் அவரை நீங்க அப்படி வளர்த்து இருக்கீங்க என்று சொல்லி அழுகிறார். உங்க வாயால நந்தினி ஒரே வாட்டி கூப்பிடுவீங்களான்னு யோசிச்சிருக்கேன், ஆனா ஒன்னுமா இந்த குடும்பத்துக்கு என் மனசு இருந்து எந்த பொய்யும் எந்த துரோகமும் பண்ணல என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நீங்களே தாலிய கழட்டி எடுத்துக்கோங்க என்று நந்தினி சொல்ல அவதான் சொல்றால நீ கழட்டு என்று சுந்தரவல்லி சொல்ல மாதவி தாலி பக்கத்தில் கையை எடுத்துக்கொண்டு போக சூர்யா வந்து காலையில கைய வச்சா அவ்வளவுதான் என மிரட்டுகிறார். சூர்யாவிடம் நந்தினி இதுவரைக்கும் நான் இவ்வளவு பேசினது இல்ல ஏதாவது தப்பா பேசி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க சார் என்று சொல்ல,சரி நீ கெளம்பு என்று சூர்யா சொல்லுகிறார்.

நந்தினி கிளம்ப போக சூர்யா பால்கனியில் நின்று சரக்கு பாட்டிலில் கையில் அடிக்க ரத்தம் கொட்டுகிறது நான் செத்தா கூட நீ வராத போ என்று சூர்யா மேலே இருந்து கத்துக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 06-06-25

moondru mudichu serial today promo update 06-06-25