அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்துவின் பதில் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு முத்துவின் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

siragadikka asai serial episode update 06-06-25

siragadikka asai serial episode update 06-06-25

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா உடல்நிலை குறித்து சந்திராவும் மீனாவும் டாக்டரிடம் பேச டாக்டர் அவங்களுக்கு பிபி அதிகமா இருக்கு மனசுல ஏதோ ஒரு கவலை அதிகமா இருக்கு அத முதலில் தீர்த்து வைங்க இல்லன்னா ஹார்ட்ல பிராப்ளம் வந்துரும் என்று சொல்ல இருவரும் பயப்படுகின்றனர் என்னங்க சொல்றீங்க என்று சொல்லி இப்போதைக்கு இந்த மாத்திரை போடுங்க ஆனா உங்க பிரச்சனை சீக்கிரமா தீர்த்து வைக்க பாருங்க என்று சொல்லி விடுகின்றனர் உடனே இருவரும் வெளியே வர மீனா உடம்பு பிரச்சினைக்கு நம்மளே காரணம் ஆயிட்டோமே என்று வருத்தப்படுகிறார்.

என்னடி சொல்ற என்று கேட்க ஆமாமா அவ உடம்புக்கு இவ்வளவு முடியாது அப்போவே உனக்கு தெரியலையா அவ அருண் எவ்வளவு விரும்புறாங்க நீயும் அவர் கூட சேர்ந்துக்கிட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல அப்படி இல்லடி மாப்பிள்ளைக்கு புடிக்காம எப்படி செய்ய முடியும் நாளைக்கு உன் வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று சொல்ல அருணை பத்தி நீ என்ன நினைக்கிற என்று சொல்லி என்னை பொறுத்த வரைக்கும் நல்ல தம்பியா தான் இருக்காரு என்று சொல்ல மாப்பிள்ளைக்கு பிடிக்கலையே என்று சொல்லுகிறார் அவர் முன் கோபமாக அதிகம் இவங்க ரெண்டு பேரும் வந்து கோவத்துல மாத்தி மாத்தி தப்பு பண்ணி இருக்காங்க. நீ அவர்கிட்ட பேசுமா என்று சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ்க்கு நந்தினி குடிக்க தண்ணீர் கஞ்சி மற்றும் ஜூஸ் வைத்து ஸ்ட்ரா போட்டு கொடுக்கிறார். மனோஜிடம் பேசிக் கொண்டிருக்க விஜயா வந்து நீ எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

பிறகு ஷோரூம் போகலையா என்று கேட்க மனோஜ் பேசுவது புரியாம இருக்க உடனே ரோகினி இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரால் எப்படி பேச முடியும்? அதனால என்னையும் வர சொல்றாரு என்று சொல்ல மனோஜ் முடிக்கிறார் அப்படியா சொன்னேன் என்று விஜயா கேட்க வேறு வழியில்லாமல் மனோஜ் தலையை ஆட்டுகிறார் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை இந்த வாய வச்சிக்கிட்டு அங்க என்ன பண்ண போற அவளே போய் பாத்துக்கிட்டோம் நீ வீட்டிலேயே இரு என்று சொல்லி ரோகிணியை அனுப்பி வைக்கிறார்.கொஞ்ச நேரத்தில் மீனாவிடம் சீதாவை பற்றி அண்ணாமலை கேட்க விஜயா என்னாச்சு அந்த பொண்ணுக்கு என்று கேட்கிறார் உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க அதனால தான் என்று சொல்ல அட்மிட் பண்ற அளவுக்கு என்ன என்று விஜய் கேட்க ஏதாவது உடம்புக்கு செக் பண்ணி இருப்பாங்க என்று சொல்லி அண்ணாமலை சமாளித்து விடுகிறார். விஜயா உள்ளே போன பிறகு மீனாவிடம் நான் அவகிட்ட சீதா விஷயத்தை சொல்லல ஏதாவது பேசிக்கிட்டு இருப்பா என்று சொல்லுகிறார் பிரச்சனை சரியாயிடுச்சா என்று கேட்கிறார்.

இன்னும் இல்ல மாமா என்ற சொல்ல இவ ஏன் இப்படி இருக்கான்னு தெரியல நான் வந்த உன்ன பேசுறேன் சாப்டியா மா என்று சொல்ல அவர் வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்று மீனா சொல்ல அண்ணாமலை சென்றுவிடுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து வேகமாக உள்ளே வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்த சாப்பாடை சாப்பிடுகிறார் ஹோட்டலை சாப்பிடுவது இருந்தால் எதுக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வந்து சாப்பிடுறீங்க என்று மீனா கேட்க உன்னை வெறுப்பேத்த தான் ஹாஸ்பிடலுக்கு முன்னாடி என்ன சத்தம் போடாதீங்கன்னு சொன்னேன் இல்ல அதுக்காக தான் என்று சொல்லுகிறார். நான் உங்களை மட்டும் சொல்லல அவரையும் சேர்த்து தான் சொன்னா அவரையும் அனுப்பிட்டோம் என்று சொல்ல என சத்தம் போட்டு அனுப்பிட்டு அவனை சமாதானமா அனுப்புனீங்களா என்று கேட்கிறார். சீதா ஒரு விஷயத்துல ஒரு முடிவு எடுத்திருக்கிறார் அவரையே கல்யாணம் பண்ணி வைப்போம். அதுக்கப்புறம் வர்ற கஷ்டம் அவளுக்கு அவளோட வாழ்க்கையாக வாழட்டும் என்று சொல்ல முத்து அப்படி எல்லாம் என்னால விட முடியாது என்று சொல்ல மீனா அப்ப நீங்க ஒத்துக்க மாட்டீங்க அப்படித்தானே என்று கேட்க ஆமாம் என்று சொன்னவுடன் இதுக்கு மேல மாமா கிட்ட பேசிக்கலாம் என்று சொல்லி முடிவெடுத்த நீனா கேட்கிறது அப்பா எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு என்று எழுந்து வந்து அண்ணாமலை இடம் பேச வர விஜயா வருகிறார் சீதா ஒரு பையன லவ் பண்றா என்று அண்ணாமலையிடம் முத்து பேச ஆரம்பிக்கிறார். உடனே விஜயா அப்ப இதுதான் அந்த கோடு போட்டதற்கான விஷயமா என்று உட்காருகிறார்.

நான் அந்த அருணை பத்தி விசாரிச்சேன்பா அவன் என்கிட்ட மட்டும் தான் இப்படி நடந்து இருப்பான்னு நினைச்சேன் ஒரு நாள் என் காரை ஓட்டிட்டு போய் அடிபட்ட கான்ஸ்டபில் சந்தித்து அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம் என்று சொல்லி கூட்டிட்டு போனேன் அப்ப அந்த அருண பத்தி கேட்டப்ப அவரும் அருணை கறவெச்சு பழிவாங்குற ஆளுன்னு சொன்னாரு. முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு அண்ணாமலையின் பதில் என்ன? மீனா என்ன சொல்லுகிறார்?என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 06-06-25

siragadikka asai serial episode update 06-06-25