Meera Mitun Latest Glamour Video
Meera Mitun Latest Glamour Video

மீரா மிதுன் பாத்ரூமில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Latest Glamour Video : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் மீரா மிதுன். படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் தன்னை சூப்பர் மாடல் எனவும் டாப் ஹீரோயின் எனவும் அவரே கூறிக்கொண்டு வருகிறார்.

ரஜினி கமலுக்கு இணையாக நடித்து வந்த ராம்ராஜ் வழங்கிய அதிகபட்ச சம்பளம் எவ்வளவு தெரியுமா? – இதோ விவரம்.!

மக்கள் தன்னை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தினம் தினம் விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பாத்ரூமில் காலுக்கு கீழே இருந்து கேமராவை தன் முகத்திற்கு கொண்டு வருகிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.

https://www.instagram.com/p/B_jdN9KjmaV/?igshid=1go0v0c6bgyxi