goat break jailer movie record
goat break jailer movie record

ஜெய்லர் படத்தை பின்னுக்கு தள்ளி கோட் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு போட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சினேகா, பிரசாந்த் ,பிரபுதேவா ,யோகி பாபு, மோகன்,லைலா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். பிரம்மாண்டமாக வெளியான இந்தப் படம் வசூலில் நான் ஒரு கோடியை தாண்டி மிரட்டி வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் மலேசியாவில் MR 14.18M வசூல் செய்தது. ஆனால் இந்த வசூலை கோட் படம் முறியடித்துள்ளது. மலேசியாவில் கோட் MR 14.30M வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.