Actor Ramarajan Highest Salary
Actor Ramarajan Highest Salary

நடிகர் ராமராஜ் அவர் நடித்து வந்தபோது வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Actor Ramarajan Highest Salary : தமிழ் சினிமாவில் 1980, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜ். சொல்லப்போனால் ரஜினி கமலுக்கு நிகராக இருந்து வந்த நடிகர் என கூறலாம்.

தல அஜித் தரப்பில் இருந்து வந்த ஃபோன் கால், மிரண்டுபோன சாந்தனு – விஷயம் என்ன தெரியுமா?

இவரது நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டம் திரைப்படங்களில் நாம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்று பெரிய அளவில் வசூலை கொடுத்தது.

இதனால் இவர் பீக்கில் இருந்த காலங்களில் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.

நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் ராமராஜ் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.