Meera Mitun Bedroom Dance With Boyfriend
Meera Mitun Bedroom Dance With Boyfriend

மீரா மிதுன் படுக்கையறையில் ஆண் நண்பருடன் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Bedroom Dance With Boyfriend : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இவரின் கவர்ச்சி அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

விஷாலின் கோரிக்கையால் தமிழக மருத்துவமனைகளுக்கு உதவிய அவரின் தங்கை – குளிர்ந்து வரும் பாராட்டு.!

தான் ஒரு சூப்பர் மாடல், டாப் ஹீரோயின் என தன்னைத் தானே பெருமைப்படுத்தி பேசி வருகிறார். மற்றவர்களும் தன்னைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென மோசமான வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் மோசமான கமெண்ட்டுகளால் யாரும் இதற்கு கருத்து தெரிவிக்காத படி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_0ToSIDUKN/?utm_source=ig_web_copy_link