Manimegalai Celebrate her Husband Birthday
Manimegalai Celebrate her Husband Birthday

என்னுடைய கணவரின் பிறந்தநளுக்காக மணிமேகலை செய்துள்ள செயல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Manimegalai Celebrate her Husband Birthday : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. தற்போது இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு கிராமத்தின சிக்கிக் கொண்டுள்ளார்.

அந்த கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்களுடன் தன்னுடைய பொழுதை ஜாலியாக கழித்து கொண்டு வருகிறார்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

இந்த நிலையில் தன்னுடைய கணவர் உசேனுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு தெரியாமல் இரவு நேரத்தில் பிரம்மாண்டமாக ஒரு ஏற்பாடு செய்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் டக்குனு ரொமான்டிக் டயலாக் வரல இந்த லாக் டவுன் முடிவதற்குள் ஒரு கவிதை சொல்கிறேன். ஹாப்பி பர்த்டே செல்லக்குட்டி என்ன பதிவிட்டுள்ளார்.