புகைப்படத்துடன் மணிமேகலை வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!

புகைப்படத்துடன் மணிமேகலை பதிவு ஒன்று வெளியிட்டு இருக்க வாழ்த்து குவிந்து வருகிறது.

manimegalai birthday celebration photos
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் மணிமேகலை. உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.நான்கு சீசன்களில் கோமாளியாக பங்கேற்று இருந்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக இருந்தார்.
ஆனால் திடீரென்று அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து தற்போது ஜீ தமிழ் தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மணிமேகலை அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் instagram பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram