பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.!!

Web Ads

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.

malavika mohanan latest photoshoot photos
malavika mohanan latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பேண்ட் சர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)