Malavika Mohanan Latest Photos
Malavika Mohanan Latest Photos

நழுவி விழுந்த மாராப்பை இழுத்து பிடித்து போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Latest Photos : தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

முதல் படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியானதால் தமிழ் சினிமாவில் பெரிதும் ரசிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்னை கவர்ந்த நடிகை இவர் தான், ஆனால் தமிழ் சினிமா அவருக்கான இடத்தை கொடுக்கல – இயக்குனர் பாலா ஓபன் டாக்!

அந்த வகையில் தற்போது தன்னுடைய மாராப்பு நழுவி விழ அதை இறுக்கிப் பிடித்தது போல் அந்த இடம் தெரிய கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் மாலு மாலு என்று உருகி வருகின்றனர்.