Director Bala's Favourite Actress
Director Bala's Favourite Actress

என்னைக் கவர்ந்த நடிகை இவர்தான் என இயக்குனர் பாலா கூறியுள்ளார்.

Director Bala‘s Favourite Actress : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஆனால் நல்ல கதைகளை கொண்ட படங்கள் ரிலீசாவது மிக மிக குறைவு.

அப்படி விருதுகளை வாங்கிக் குவிக்கும் சிறந்த படங்களாக இயக்கி வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்து விடுவார்கள்.

பாலா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவருக்கு பிடித்தமான நடிகை யார் என கேட்டதற்கு எனக்கு பிதாமகன் படத்தில் சங்கீதாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

ஆனால் என்னை கவர்ந்த நடிகை என்றால் அது பூஜா தான் என கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா ராதிகா சரத்குமாரின் மகனா இது? அம்மாவே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு வசவசனு வளர்ந்துட்டானே – இணையத்தில் வெளியான புகைப்படம்!

அதாவது பூஜா ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்தில் கண் தெரியாதவராக நடித்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையில் அவருக்கு ஒரு லென்ஸ் பொருத்தப்படும். அது பொருத்தப்பட்ட பிறகு நிஜமாகவே கண் தெரியாது.

அதனால் அவர் மிகுந்த கஷ்டப்பட்டார். அந்த கஷ்டத்தையும் தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனால் தான் என்னை கவர்ந்த நடிகை பூஜா என கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விட தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு வீடு ஒரு இடம் கிடைக்காமல் போனது எனக்கு வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.