Magizh Thirumeni talks about Gautam Menon : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Arun Vijay

Magizh Thirumeni talks about Gautam Menon :

“கௌதம் என்னை நூறாவது மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கூட குதிப்பேன்” என மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

சூர்யா ரசிகர்களுக்கு செமத்தியான காப்பான் அப்டேட் – பார்த்து எஞ்சாய் பண்ணுங்க!

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

இவருடைய உதவி இயக்குநராக இருந்தவர்தான் தடையற தாக்க, தடம் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி.

இவர் தற்போது நடிகராகவும் மாறிவிட்டார். விஜய் சேதுபதியின் 33வது படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் கௌதம் அவருடைய படத்தில் நடிக்க கேட்டால் நடிப்பீர்களா என இவரிடம் கேட்டதற்கு, “கௌதம் என்னை நூறாவது மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கூட குதிப்பேன்” என பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.