நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. நீங்க இந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்தப் படங்களுக்கு திரையரங்குகளில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதேபோல் ஓடிடியிலும் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் நாளை அதாவது 21 ம் தேதி அன்று எந்தெந்த திரைப்படங்கள் போட்டியில் ott யில் வெளியாக உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்.
தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் பிரதிப் ரங்கநாதன் தயாரிப்பிலும் வெளியான டிராகன் திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
ஜெய் நடிப்பில் வெளியான பேபி அண்ட் பேபி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
காதலர் தினத்தன்று வெளியான தினசரி திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நாளை வெளியாக உள்ள இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்த படத்திற்காக வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
