Kushboo With Boney Kapoor
குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சி வருகின்றனர்.

Kushboo With Boney Kapoor : 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

செம காண்டில் அஜித் ரசிகர்கள் :

அஜித் ரசிகர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டும் போனி கபூரோ, வினோத்தோ கொஞ்சமும் மனமிறங்கி அப்டேட் கொடுக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பயங்கர காண்டில் இருந்து வருகின்றனர்.

ஆடையில்லாத போட்டோவை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பாகி கிளம்பிய ஷாலு ஷம்மு – வைரலாகும் வீடியோ.!

போனி கபூருடன் குஷ்பூ :

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போனி கபூரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

ரசிகர்கள் கெஞ்சல் :

அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அஜித் ரசிகர்கள் அக்கா நீங்களாச்சும் வலிமை அப்டேட் கேட்டு வாங்கி தாங்க என கெஞ்சி வருகின்றனர்.

சூரியாவின் அடுத்த படம் அருவா.. வலிமை படத்துடன் மோதல், வெளியான அதிரடி அறிவிப்பு – இயக்குனர் யார் தெரியுமா?

குஷ்பூ மேடம் வலிமை அப்டேட் வாங்கி தருவீர்களா??

Kushboo With Boney Kapoor : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.