Suriya in Aruva Movie
சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பு ரிலீஸ் பற்றிய தகவலுடன் வெளியாகியுள்ளது.

Suriya in Aruva Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அருவா என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே கட்ட படப்பிடிப்பில் படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இப்படத்திற்கு இம்மான் இசையமைக்கிறார்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.