Azhar Marriage

KPY Azhar Marriage : கலக்க போவது யார் அஸாருக்கு திருமணம் முடிந்து அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அசார்.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்து இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சமீபத்தில் திருமணமும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திருமண வரவேற்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாட்சை பரிசாக வழங்கியுள்ளார்.

தளபதியை வைத்து களத்தில் இறங்கிய பிரபல டிவி சேனல் – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

அதே போல் விஜய் சேதுபதி தன்னுடைய வழக்கமான பாணியில் மூன்று முத்தங்களை கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

Azhar Marriage

Azhar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here