Sarkar

Republic Day Special : தளபதியை வைத்து பிரபல தொலைக்காட்சி சேனல் நிறுவனம் குடியரசு தினத்தின் ரேஸில் இறங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு இது செம கொண்டாட்டமாக தான் இருக்கும்.

நான் தளபதி ரசிகன் – பிரபல நடிகரின் மகன் அதிரடி பேட்டி!

வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் திருவிழா நாட்களில் போட்டா போட்டி இருக்கும். அப்படி தான் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்திற்கான ரேஸிலும் இறங்கியுள்ளன.

இந்த ரேஸில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி சேனல் சர்கார் படத்துடன் களமிறங்கியுள்ளது. ஆம் குடியரசு தினத்தில் சன் டிவியில் சர்கார் படம் ஒளிபரப்பட உள்ளது.

பேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – அதிர்ச்சியாக்கிய டாப் 5 லிஸ்ட்.!

இதனால் மற்ற சேனல்களுக்கிடையே டி.ஆர்.பியில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.