திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh latest photoshoot photos
keerthy suresh latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கும் பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஓவராக கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.