லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கீர்த்தி பாண்டியன்.

keerthy pandian latest photoshoot photos
keerthy pandian latest photoshoot photos

நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் அன்பிற்கினியால் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandiyan (@keerthipandian)