கணவர் மீது வரலட்சுமி சரத்குமார் வைத்த குற்றச்சாட்டு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து பேசி உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

actress varalakshimi sarathkumar about husband

actress varalakshimi sarathkumar about husband

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கொடி கட்டி பறந்தவர் சரத்குமார்.அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களிலும் நடித்து உள்ளார் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் இன்று நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்று உள்ளார்.

தனது கணவர் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. என் கணவரை வைத்துக்கொண்டு முடியவில்லை எதற்கெடுத்தாலும் என் அப்பா அல்லது அம்மாவிற்கு வாய்ஸ் நோட்டில் செய்து என் மீது சிறு குழந்தை போன்று கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருக்கிறார். அவர்களும் என் கணவருக்கு சப்போர்ட் செய்கின்றனர். என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress varalakshimi sarathkumar about husband

actress varalakshimi sarathkumar about husband