Pushpa 2

புதிய கார் வாங்கிய கயல் சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை புதிய கார் வாங்கியுள்ளார்.

kayal serial actress abinavya in new car
kayal serial actress abinavya in new car

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

டிஆர்பியிலும் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் சைத்ராவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் புதிய கார் ஒன்றை குடும்பத்துடன் சென்று வாங்கியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநவ்யா வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by CIRCUITS 99 (@circuits99)