எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகா வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Web Ads

ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகா வாங்கும் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

Kanika, who plays the role of Eshwari in the Ethir Neechal serial
Kanika, who plays the role of Eshwari in the Ethir Neechal serial

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்று தற்போது ஒளிபரப்பாக வருகிறது. மக்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சீரியல் டிஆர்பி இல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெருக்கி சுவற்றில் இடித்ததால் தலையில் இருந்து ரத்தம் வடிந்து ஆபத்தான நிலையில் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்வரிக்கு என்ன நடக்கப்போகிறது?என்று பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகா வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கனிகா ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kanika, who plays the role of Eshwari in the Ethir Neechal serial
Kanika, who plays the role of Eshwari in the Ethir Neechal serial