ஜனநாயகன் : தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..! எத்தனை கோடி தெரியுமா?

Web Ads

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

jananayagan movie latest update viral
jananayagan movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Web Ad 2

எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்தப் படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிச்சர்ஸ் நிறுவனம் 90 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jananayagan movie latest update viral
jananayagan movie latest update viral