குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி அஜித் நடித்திருக்கிறாரா? முழு விவரம் இதோ..!
குட் பேட் அக்லி படம்குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அஜித் தற்போது கார் ரீசில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி ஒரு கேமியோ ரோலில் நடித்து இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரவி வருகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அப்படி இருந்தால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.
