Indian 2 Update : இந்தியன் 2 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் இந்தியன்.

இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய சிம்பு – பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.!

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்ந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தில் அடுத்த பிரபலமாக நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய சமூக வளையதள பக்கத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த டீவீட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

2 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி செலவா? – அதிர வைக்கும் இந்தியன் 2 அப்டேட்.!

indian 2 update

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.