Indian 2

Indian 2 STR : இந்தியன் 2 படத்தில் இருந்து சிம்பு விலகி கொண்டதாகவும் அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டில் ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் இந்தியன்.

தலைவர் 166 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் – கசிந்தது அதிரடி தகவல்.!

22 வருடங்களுக்கு பிறகு உருவாக உள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் இளமை, முதுமை என இரண்டு வேடங்களில் நடிக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் கமல்ஹாசனுக்கு பேரனான இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால், தற்போது சிம்பு விலகி கொண்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதில் காஜல் ஏன்? – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இதனால் இந்தியன் 2-ல் சிம்புவை பார்க்க ஆவலோடு இருந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.