வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்.!!

Web Ads

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா.

I am interested in doing different roles.. Monisha Blessy Open Talk.!!
I am interested in doing different roles.. Monisha Blessy Open Talk.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா.

Web Ad 2

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது அதாவது சினிமாவில் நுழைந்த காலத்தில் விஜய் சார் சிவா சார் ரஜினி சார் மூவருடனும் இணைந்து நடித்து விட்டது பெருமையாக இருப்பதாகவும் ஹீரோயினாக நடிக்க விருப்பமில்லை ஆனால் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பகத் பாஸில் மற்றும் சாய் பல்லவி ஆகியோருடன் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இவர் பேசிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

I am interested in doing different roles.. Monisha Blessy Open Talk.!!
I am interested in doing different roles.. Monisha Blessy Open Talk.!!