Hip Hop Aadhi Lockdown Getup
Hip Hop Aadhi Lockdown Getup

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வீடியோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

Hip Hop Aadhi Lockdown Getup : தமிழ் சினிமாவில் பிரபல இசையமப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த லாக் டவுன் காலத்தில் தனக்கு தெரிந்த விஷயங்களையும் தமிழ் வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அய்யோ அந்த இடத்துல பேண்ட் கிழிஞ்சிட்டு இருக்கா?? ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள்!

இந்தநலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முடி வெட்டாமல் நீளமான முடியுடன் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இவருடைய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் நான் பார்த்ததும் சித் ஸ்ரீராம் என நினைத்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

அதேபோல் பீச்சில் நின்று கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஸ்டே ஹோம், ஸ்டே சேஃப் என கூறி வருகின்றனர்.

இந்த மூன்று மாத லாக் டவுன் வாழ்க்கை முறையை மாற்றி விட்டதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBm16y2j5iT/?igshid=i8gqva3kk7gu