Actress Andrea Yoga Time
Actress Andrea Yoga Time

ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்தில் பேண்ட் கிழிந்து விட்டதாக பதறிப்போய் உள்ளனர்.

Actress Andrea Yoga Time : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. பல படங்களில் சிறப்பான நடிப்பைக் கொடுத்து வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கா என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட் ஹீரோயினு நெனப்பா.. ஓவர் சீன்.. சரவணன் மீனாட்சி ரட்சிதா புடவை கட்டிய அழகை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படம்!

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கால் இரண்டையும் தூக்கி செங்குத்தாக வைத்துக் கொண்டு யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மொட்டை மாடியில் இந்த யோகாசனத்தை செய்துள்ளார். தரையில் பாய் விரித்து செய்துள்ளார் பக்கத்தில் மொட்டை மாடியின் தரையும் கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆனால் அது ஆண்ட்ரியாவின் பேண்ட் கிழிந்தது போல தோற்றமளிக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர்.

மேலும் இன்னொரு ரசிகர் தலைகீழாக இருப்பதைப் பார்த்து தலையே காணோம் என கிண்டல் அடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CAppSG6gEOd/?igshid=42na1yob8ybi

ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள்

https://www.instagram.com/tv/CAki0LiAO-A/?igshid=1o7o2oucar2ux