ஹீரோ படத்திற்கு மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் புது செக் வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hero Movie Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்து இவரா? – வெளியே வந்த அதிர்ச்சி உண்மை.!

இந்த படத்தை அடுத்து பி.எஸ் மித்ரன் படத்தில் நடித்து வரும் ஹீரோ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படம் டைட்டிலுகாக சில சர்ச்சைகளை சந்தித்து அதன் பின்னர் ஹீரோ டைட்டிலை கைப்பற்றியது.

இந்நிலையில் ஹீரோ டைட்டிலை கைப்பற்ற முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி தயாரிப்பாளர் சங்கம் வேறொரு தலைப்பை தேர்வு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

தளபதி 63 கதை திருட்டு புகார் – எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

இதோ அந்த அறிவிப்புகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.