மாஸ்டர் பட நடிகைக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gowri Kishan Tested COVID19 Possitive : சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய குறைவான வயது பெற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. 2019 ஆண்டு இறுதியில் உருவான இந்த வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிதீவிரமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பரவல் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் ரசிகர்கள் ‌

இந்திய திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த கௌரி கிஷனுக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் ரசிகர்கள் ‌

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் உனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.