goat movie ott release update
goat movie ott release update

கோட் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் சினேகா ,பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, லைலா, விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த கோட் தற்போது OTT யில் அக்டோபர் 3 தேதி netflix தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.