காதலி மஞ்சிமா மோகன் பிறந்த நாளில் கௌதம் கார்த்திக் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Gautham Karthik Wishes to Manjima : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தேவராட்டம் படத்தில் இவருடன் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்து இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் மஞ்சிமா மோகன். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறிய நிலையில் கௌதம் கார்த்திக் ஸ்பெஷல் போஸ்ட் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.