Ganesh Venkatraman Nisha Baby's Photo 1st time out on Social Media | Kollywood Cinema News | Nisha ganesh Family | Nisha Ganesh Daughter
முதல் முறையாக கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Ganesh Venkatraman Nisha Baby : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிட்சயமானார்.

மாஸ் லுக் சூர்யாவுடன் கியூட் லுக்கில் சாயீஷா – வைரலாகும் காப்பான் புகைப்படம்.!

சீரியல் நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்திருந்தது.

இந்நிலையில் தற்போது கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நீங்களா இப்படி? – படு மாடர்னாக மாறிய செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி – ஷாக்காக்கும் புகைப்படம்.!

மேலும் தனது மகளுக்கு சமைரா என பெயர் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.