மாஸ் லுக் சூர்யாவுடன் கியூட்டாக லுக்கில் இருக்கும் சாயீஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya Sayyeshaa Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

பதற வைக்கும் பாட்டில் கேப் சேலஞ்சு, அர்ஜுன், அக்ஷய் வெளியிட்ட வீடியோவை பாருங்க.!

லைகா நிறுவனம் தயாரிக்க ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். பிரதமராக மோகன் லால் நடித்துள்ளார்.

27 வருட திரைப்பயணத்தில் முதல் முறையாக விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு – ஒரு ஷாக்கிங் அப்டேட்.!

இப்படத்தில் இருந்து இதுவரை சூர்யா, ஆர்யா, மோகன் லால் ஆகியோரின் லுக்குகள் மட்டும் தான் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக சூரியாவும் சாயீஷாவும் சேர்ந்திருக்கும் புகைபடம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here