Gaandakannazhagi Song Record
Gaandakannazhagi Song Record

நம்ம வீட்டு பிள்ளை படைத்த புதிய சாதனை சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Gaandakannazhagi Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

நம்ம வீட்டு பிள்ளையை கழுவி ஊற்றிய ரசிகர் – பார்த்திபனின் அக்மார்க் நக்கல் டிவிட்

பாண்டிராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காந்த கண்ணழகி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது.

விஜய் சேதுபதி படத்திற்கு டப்பிங் பேசி முடித்த வரலாறு பட நாயகி கனிகா – புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

இந்த நிலையில் தற்போது பாடல் யூ டியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்ற தமிழ் வீடியோக்களில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.