இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 படங்களில் ஹிட் கொடுத்த நான்கு படங்கள் எது தெரியுமா? முழு விவரம் இதோ.!!
இந்த ஆண்டில் இதுவரை 45 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நான்கு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது..

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு அமோக வரவேற்பு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூல் தீர்மானம் செய்கிறது.
அதாவது 2025 இந்த வருடம் தொடங்கி இதுவரை 45 திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில்,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்திய நான்கு திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. குடும்பஸ்தன்
2. விடாமுயற்சி
3. டிராகன்
4. மதகஜராஜா
இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பி உள்ள இந்த நான்கு திரைப்படங்களில் உங்களுடைய பேவரைட் திரைப்படம் எது?நீங்கள் எந்த படத்தை பார்த்துள்ளீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
