இந்த வாரம் OTT இல் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள்..!
இந்த வாரம் OTTயில் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திரையரங்குகளில் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து OTT இல் கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. அக்யூஸ்ட்
2. OG
3. கிஷ்கிந்தாபுரி
4. பறை,இசை,நாடகம்
5. சக்தி திருமகன்
இந்த வாரம் வெளியாக போகும் இந்த 5 திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

