சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Web Ads

சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know when the shooting of Cibi Chakaravarthi Sivakarthikeyan's movie will start
Do you know when the shooting of Cibi Chakaravarthi Sivakarthikeyan’s movie will start

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

அதனை தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know when the shooting of Cibi Chakaravarthi Sivakarthikeyan's movie will start
Do you know when the shooting of Cibi Chakaravarthi Sivakarthikeyan’s movie will start