Fathima Babu Photo Viral On Social Media's - Inside the Photo.! | Paathima Babu | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3
பாத்திமா பாபுவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் ஷாக்காக்கி வருகிறது.

Fathima Babu Photo : தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாகவும் ஒரு சில படங்களில் நடித்திருந்தவர் பாத்திமா பாபு. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

அனைவரையும் அரவணைத்து செல்லும் இவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்து போய் அவருக்கு ஆதரவாக பாத்திமா பாபு ஆர்மியை உருவாகியுள்ளனர்.

மெழுகு சிலை போல இருக்கும் லாஸ்லியா, இணையத்தை கலக்கும் குழந்தை பருவ புகைப்படம்.!

அந்த ஆர்மியினர் இதுவரை பலரும் பார்த்திராத பாத்திமாவின் இளமை கால புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் பாத்திமா பாபுவா இது என பலருக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.