Fans Comment on Meera Mithun Photos
Fans Comment on Meera Mithun Photos

மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

Fans Comment on Meera Mithun Photos : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய நபராக பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே சூப்பர் மாடல் என்று பாராட்டி வருகிறார்.

இந்த ஆளு பண்ற வேலைய பாருங்க.. புருஷனின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திய சன்னி லியோன் – இந்தக் கூத்தை நீங்களே பாருங்க.!

மேலும் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட நிலையில் காதலனுடன் பேச வேண்டிய ரொமான்டிக் உரையாடல்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்தும் கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

அவைகளில் சில கமெண்ட்டுகள் இதோ

https://twitter.com/meera_mitun/status/1271793163233968130?s=19
https://twitter.com/preethiashok83/status/1272153798367215617?s=19