Sunny Leone Video about Her Husband
Sunny Leone Video about Her Husband

இந்த ஆளு பண்ற வேலையை பாருங்க என்ன புருஷன் செய்யும் வேலையை வீடியோவாக வெளியிட்டு அசிங்கப்படுத்தி உள்ளார் சன்னி லியோன்.

Sunny Leone Video about Her Husband : ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். ஆனால் தற்போது இப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இது என்ன புது ரூட்டா இருக்கு.. விஜய் சேதுபதியை இயக்குகிறாரா இந்த நடிகர்? – எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்.!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் சன்னி லியோனின் கணவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சன்னி லியோன் செய்யும் சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை எனக் கூறி அவரை அசிங்கப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் தன்னுடைய கணவர் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தி உள்ளார்.