அப்பத்தா பற்றி ஜனனிக்கு ஹிண்டு கொடுத்துள்ளார் ஜீவானந்தம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி ஜீவானந்தத்திடம் அப்பத்தா பற்றி யோசித்து யோசித்து தலையே வெடிக்கும் என சொல்ல ஜீவானந்தம் அப்பத்தா பற்றி யோசிக்காதீங்க, அவங்க கனவை நிறைவேற்றும் வேலையை பாருங்க என சொல்ல ஷக்தி, ஜனனி ஷாக் ஆகின்றனர்.
வீட்டில் ஞானம் எல்லாரையும் மீறி போனால் என்னடா அர்த்தம் என கோபப்பட தர்ஷன் அவங்க மட்டும் கிடையாது, நாங்க எல்லாருமே துணிந்திட்டோம். உங்களால் ஆனதை பார்த்துக்கோங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதை தொடர்ந்து ஜனனி எஸ் கே ஆர் மனைவியை கொன்னது சந்தித்து ஜீவானந்தத்திற்கு ஆதரவாக வாதாட அழைக்கிறார்.