Director Perarasu Comment on Opposite Parties
Director Perarasu Comment on Opposite Parties

இது கொரானாவை விட பெரிய வியாதி என விமர்சனம் செய்துள்ளார் இயக்குனர் பேரரசு.

Director Perarasu Comment on Opposite Parties : இந்தியா முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இது பற்றி எதிர் கட்சிகளை சார்ந்த ஒரு சிலர் அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இது பற்றி இயக்குனர் பேரரசு தன்னுடைய ஹலோ பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இன்னுமா உங்களுக்கு தோணல?? – அஜித், விஜய் மீது பயங்கர கடுப்பில் ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா?

அந்தப் பதிவில் கொரானாவால் நாடே கதி கலங்கி போய் இருக்கும் இந்த வேளையில் ஊரடங்கு உத்தரவை குறை கூறி நக்கலடித்தும் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும் விவாதம் செய்தும் வருகின்றனர்.

அரசியல்வாதியாக இருக்கலாம் ஆனால் வியாதியாக இருக்கக் கூடாது. இது கொரானாவை விட கொடிய நோய் என அவர் கூறியுள்ளார். மேலும் இவர்களை பிடித்து முதலில் உள்ளே போட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Director Perarasu Comment on Opposite Parties
Director Perarasu Comment on Opposite Parties