Fans Reaction on Ajith Vijay
அஜித், விஜய் ரசிகர்கள் மீது நெட்டிசன்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Fans Reaction on Ajith Vijay : கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது, தமிழகத்திலும் இந்த வைரஸின் தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சட்டசபை கூட்ட தொடரில் கூறி இருந்தார்.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. தயவு செய்து வீட்டிலேயே இருங்க என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

வாங்க நம்ம GST பண்ணலாம்.. பிரபல இயக்குனரை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி – இவர் சொல்ற GST-க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

திரையுலக பிரபலங்களும் தங்களது ரசிகர்களுக்காகவும் மக்களுக்காகவும் வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை அஜித்தோ, விஜயோ இது குறித்து வாய் திறக்காதது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கூட நீங்க வாய் திறக்க மாட்டீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.