குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் இயக்குனர் மாரி செல்வராஜ்..!

குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாறி செல்வராஜ்.

director mari selvaraj family trip photos
director mari selvaraj family trip photos

பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாகவும், அனுபம பரமேஸ்வரன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் மாறி செல்வராஜ் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சென்ற ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது குறித்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mariselvaraj (@mariselvaraj84)