Director Karthik Blessed with Twins Baby
Director Karthik Blessed with Twins Baby

இளம் இயக்குனர் ஒரு வரத்தை குழந்தைக்கு அப்பாவாக இருப்பதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Director Karthik Blessed with Twins Baby : தமிழ் சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வான். இந்தப் படத்தை ரா கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். கல்யாணி பிரியதர்ஷினி நாயகியாக நடித்துள்ளார்.

உங்களின் அடுத்த படம் அட்லீயோடவா? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் கொடுத்த பதில் இது தான்.!

இளம் அறிமுக இயக்குனரான இவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

ஒன்று ஆண் குழந்தை இன்னொன்று பெண் குழந்தை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து பலரும் இயக்குனர் கார்த்திக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.